

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முத்தையா அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், இராமு இலட்ச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கணநாதர், பாரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எழிலரசி, மணிவாசகன், வாசுதேவன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராஜா, கலானந்ததேவி, யாழினி, கருணாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்ஜா, லாவன்ஜா, நிதர்சன், மதுரன், மகிழினி, முகில், ஓவியன், மாதுழன், மகிழன், சுகந்தன், ஜெயகீசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கிரன், ஆதிரையன் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கரவெட்டியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.