

யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை முருகேசு அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பேரம்பலம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
லீலாவதி, கனகரத்தினம், காலஞ்சென்ற மோகன் மற்றும் ரேவதி, விஜயகுமார், ரங்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசுப்பிரமணியம், சியாமளா, ஸ்ரீதரன், லதா, ஜெயமதி ஆகியோரின் பசாமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சபாரெத்தினம், சதாசிவம், நாகம்மா, கமலம், சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவபாக்கியம், குருசாமி, சோமசுந்தரம் மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம் மற்றும் முருகேசபிள்ளை, பொன்னுச்சாமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரூரன், காலஞ்சென்ற அஜந்தன் மற்றும் அரவிந்தன், அம்பிகன், ஆயிலியன், தனுஸ்காந்தன், விஸ்னுகாந்தன், திவாகரன், திபோதனன், கோவிதன், விபிதா, விபிதன், றஜித், றபின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஸ்ரிவன், றொபின், ஷயனன், கவின், யூலியன், யூலியா, சோபியா, அதினா, ஈதன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அநுதாபங்கள்.ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல் இறைவனை வேண்டுகின்றோம். சத்தியதாசன் குடும்பம் சரவணை மேற்கு ,- -பிரான்சு.