

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வியாழம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேவிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
தவலட்சுமி, டயபதிலட்சுமி, குணமலர்(லண்டன்), காலஞ்சென்ற பார்த்தீபன், ராஜினி(ஆசிரியர்- புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபீசன்(லண்டன்), பிருந்தா, எழில்குமரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஜிந்தா(லண்டன்), கமலநாதன்(காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலக பிரதேச செயலகம் புதுக்குடியிருப்பு), ரிலோக்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினா(லண்டன்), பவிஸ்(லண்டன்), அனுஸ்ரீ(லண்டன்), பைரவி, ஷைந்தவி, ஷாகித், சுபஸ்ரீ(லண்டன்), கிர்த்விக்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details