Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 MAY 1938
மறைவு 18 AUG 2026
திரு வேலுப்பிள்ளை கதிரவேலு
பரந்தன் சித்தியர், முன்னாள் உரிமையாளர்- சித்தி விநாயகர் ஸ்டோர்ஸ், பரந்தன்
வயது 88
திரு வேலுப்பிள்ளை கதிரவேலு 1938 - 2026 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் நட்டுப்பாளியைப் பிறப்பிடமாகவும், ஆயிலி, பரந்தன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(செட்டியார்) செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கார்த்திகேயனி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.சுதாகரன்(சத்யா), சுமதி(இலங்கை), சுபாஸ்கரன்(BEng(Hons)- பிரித்தானியா), சுபோதினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவிகா(ஷைலா- கனடா), காலஞ்சென்ற E.S.P.கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அச்சுதன்( கனடா), உமாசுதன்(சச்சின், கனடா), சங்கவி(கனடா), Dr.அபிராமி, செந்தூரன், வைஷிகா, ஆகாஷ்(பிரித்தானியா), ஆர்த்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகசபை, தங்கம்மா மற்றும் பாலாமணி, கனகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, வைத்திலிங்கம், நவரத்தினம், மற்றும் இராஜலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாநாதன் மற்றும் சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-08-2026 புதன்கிழமை அன்று இல 11, பெதெஸ்டா வீதி, கொழும்பு-5 எனும் முகவரியில் அமைந்துள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 20-08-2026 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னார் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

தொடர்புகளுக்கு:
சுபாஸ்கரன் - மகன்: +447479914968
செந்தூரன் - பேரன்: +94776878187

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices