

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசுவாமி அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாழினி(பிரான்ஸ்), செந்தூரன்(லண்டன்), சுசியந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி, அல்லிஅம்மா, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கெங்காதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜயலட்சுமி, காலஞ்சென்ற ஆறுமுகம், பாலச்சந்திரன், முத்துகுமாரசிவம், மோட்சானந்தம், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவீசனா, தூர்கா, அகர்வால் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2020 புதன்கிழமை அன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.