Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 JUL 1970
இறப்பு 03 MAR 2016
அமரர் வேலுப்பிள்ளை ஜெயசீலன்
ஆசிரியர்- கிளி/புளியம் பொக்கணை நாகேஸ்வரா வித்தியாலயம்
வயது 45
அமரர் வேலுப்பிள்ளை ஜெயசீலன் 1970 - 2016 கிளிநொச்சி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெயசீலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் பல உருண்டோடிப் 
போனாலும் உங்களின் அழியாத
 நினைவுகள் எம்மை விட்டு 
நீங்காது தந்தையே!

இல்லறம் என்னும் நல்லறமதனை 
இனிதே நடத்தி முத்தாக ஒரு
ஆணும் இரண்டு பெண்களையும் 
ஈன்றெடுத்து அன்பையும் 
பண்பையும் பாசத்தையும் 
உணவாய் ஊட்டி வளர்த்தீரே 
நேற்று நடந்தது போல் 
நினைப்பு ஆனால் ஆண்டு 
பத்து பறந்து விட்டது தந்தையே
 என்றும் உங்கள் நினைவுகளை 
சுமந்தவர்களாய்

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices