Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 APR 1963
இறப்பு 11 MAR 2025
அமரர் வேலுப்பிள்ளை குணசேகரம் (Malli)
வயது 61
அமரர் வேலுப்பிள்ளை குணசேகரம் 1963 - 2025 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குணசேகரம் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ஆரியவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிருஜா, நிரோஜன், நிருபன், நிதீஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வினோத்ராஜ், விபீகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம், வீரசிங்கம், உதயகுமாரி, நந்தகுமாரி, வசந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யூஜின், கலா, ராகவன், குலேந்திரராஜா, தனம், சோதி, இந்திரகுமார், லஷ்சுமி, காலஞ்சென்ற சிவம், இராஜகுமார், விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மீரா அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிரோஜன் - மகன்
வினோத் - மருமகன்
நந்தினி - சகோதரி
டானி - மருமகன்

Photos

Notices