யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிவன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், லீலாவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசபவானி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிகா, சர்மிகா, ஜீவசுமன்(கனடா), ஜனகா, அபினகா, வேதிகா, கஜசுமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி, அன்னபூவதி, காலஞ்சென்றவர்களான கனகம்மா, சுப்பிரமணியம் மற்றும் சிவயோகம், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, இராசலிங்கம், மகாலிங்கம் மற்றும் தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரன்(கனடா), றஞ்சிதேஸ்வரன்(கனடா), ஸ்ரீதரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகுமார், முகுந்தன்(கனடா), பாஸ்கரன்(லண்டன்), ஜீவராஜ்(கனடா), கல்ப்பனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோகுலதாஸ், அஜந்தன், ஜெகராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹர்ணி, ஜஸ்வி, நேர்த்திகம், தரணீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You will be deeply missed and in our ❤️