

மட்டக்களப்பு பெரிய போரதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Unterägeri ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இளங்கோவன் அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தருமலிங்கம் தவராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழினி அவர்களின் பாசமிகு கணவரும்,
பதுமநாத், பதுமீரா, டிவியேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயசங்கர்(மதி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சாமினி, பவானி, டிசாந்தினி, தவசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோணேஸ்வரன், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற நாகம்மா, இராசமணி, விஜயலஷ்மி, காலஞ்சென்ற சீனித்தம்பி, திருவிளங்கம், சிவஜெயராஜா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
துரையப்பா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Annan Family. I am very sad your lose. Losing someone we love is nothing easy, but knowing that we have been able to be a part of the life of that person, we can realize that we are blessed to...