1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை சின்னையா
(சின்னராசா)
வயது 91
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த் வேலுப்பிள்ளை சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-03-2025
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
ஓர் ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே...
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா அப்பா?
யாராலும் பங்கு கொள்ள முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி
ஏங்கிநிற்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்