

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தேவி(இலங்கை), மகேந்திரன்(பிரித்தானியா), துரை(இலங்கை), தயா(பிரித்தானியா), மதி(இலங்கை), செல்வன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராசா(இலங்கை), விஜி(பிரித்தானியா), ராணி(இலங்கை), சந்திரன்(பிரித்தானியா), சுதா(இலங்கை), துஷா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அய்யாத்துரை, கந்தராசா, இலட்சுமி, தங்கம்மா, பொன்னம்மா, இராசம்மா, அரியமலர், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காண்டீபன், தர்சா, நிசாந்தன், நிருபா, தனுசன், மதுசன், கிரிசன், கவி, கார்த்தி, கஜானி, சுகிர்தன், சுவித்தா, துர்க்கா, நிலக்சன், ஆசனா, யதுசன், லக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனன்யா, ஆருஷ், அஸ்விகா, அகானா, லதுசிக், கவின்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் துன்னாலையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செம்பியன்பற்று இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.