1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை கண்ணகை
வயது 75
அமரர் வேலுப்பிள்ளை கண்ணகை
1943 -
2019
மண்டைதீவு 8ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கண்ணகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல தவமிருந்து- என்னை
அருமையாய் தான் பெற்றெடுத்து- ஆளாக்கிய
எனது அன்புத் தாயே- ஆண்டு ஒன்று
ஆனதம்மா உங்களை பிரிந்து- ஆனாலும்
ஆறவில்லை எம் கவலை
பந்தம் நிறைந்த பரம்பரையின்- வம்ச
விருட்சத்தில் விளைந்திட்ட வித்தகி- நீங்கள்
குவலயத்தை ஏனம்மா துறந்தீர்கள் - இங்கே
குலைந்தே நாங்கள் போனோம் அம்மா
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி பெற பிராத்திக்கும் உங்கள் அன்பு உறவுகள்..
தகவல்:
குடும்பத்தினர்
You must be feeling a lot of mixed emotions right now due to the passing away of your dear mother, but I know that you will be able to gradually overcome this difficult moment and process what has...