அப்பா என்று 'எங்கள்' எல்லோராலும் அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்ட ஐயாவின் மறைவை கேட்டு துன்பிற்றிருக்கம் இவ்வேளையில் அன்னாரின் இழப்பினால் துயருறும் மகளுக்கும் மற்றும் உற்றார் உறவினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம். எம்மோடு அவரின் ஆரம்ப காலப் பயணங்களில் எமக்கு கற்று தந்த சூட்ச்சுமங்களோடு பலர் வாழ்கிறோம் . அப்பாவின் மும் மொழியின் ( English, Tamil & Singhala ) புலமைத்துவம் இன்று வரை யான் எவரையும் பார்க்கவில்லை அது ஒரு தனி சிறப்பு - கேட்டு கொண்டே இருக்கலாம். வாசிப்பு என்ன பலன் தரும் என்பதட்கு இவரின் வாழ்வு ஓர் எடுத்துக்காட்டு . அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி - வேல்
Rest in Peace Master