யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை துரைச்சாமி அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிதரன்(லண்டன்), மதிவதனா(லண்டன்), பகீரதன்(சுவிஸ்), சர்மிளா(லண்டன்), கிரிதரன்(லண்டன்), மகிந்தன்(லண்டன்), சிவதேவன்(கொழும்பு), அனோஜா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பிராசா, நல்லம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வைத்திலிங்கம் மற்றும் யோகம்மா, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகராசா, சிவசுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், பரமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவானி, பாலசுப்பிரமணியம், ஜெயாளினி, முரளிதரன், சுமிதா, கல்பனா, செல்வதாசன்(சுதன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீஷா, இந்துஜா, கபிஷா, சியண்ட், கானுஜன், சகானன், கஜன், லவின், சாருஜன், சஜிர்தன், திலக்ஷா, ஐரிஷ், ஹரிஷ், மிதுன், சமீரா, சன்சிவரா, சஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி தெற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences family and friends