

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 04-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பெரியதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நாகவள்ளி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சோதிராசா(பிரித்தானியா), காலஞ்சென்ற கணேஸ்வரன்(பிரான்ஸ்), ஜீவபாலன்(ஜேர்மனி), தனேஸ்வரி(ஜேர்மனி) ,சற்குணபாலன்(ஜேர்மனி), லோகேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதாரகௌரி(பிரித்தானியா), சயாநிதி(பிரான்ஸ்), யசோதா(ஜேர்மனி), கண்ணதாஸ்(ஜேர்மனி), காந்தரூபி(ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜா, துவாரகா, யதுர்சன், ஜேர்தர்சன், அபிராமி, சிவகாமி, ஜெயகாந்தன், ஜெயராமி, ஜெய ஆதி, ஜெயசக்தி, ஜெயதாபன், ஜெயகிருஸ்ணன், டினுஷன், மாதுஷன், சதுஜா, ஜனுசா, ஜனுசன், திசானி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சிந்துயன், தீபன்ஜா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, சுப்பிரமணியம், பூரணம், அன்னம்மா மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நல்லம்மா, கனகம்மா, அழகம்மா, மார்க்கண்டு, சிவக்கொழுந்து, சேதுபதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 17 Apr 2025 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447404704004
- Mobile : +33767065104
- Mobile : +4915214153042
- Mobile : +491604936850
- Mobile : +4917684852023
- Mobile : +4917627775028
அன்னாருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏