Clicky

மரண அறிவித்தல்
அமரர் வேலுப்பிள்ளை தியாகராசா ஓய்வுபெற்ற அதிபர் வயது 77 பிறப்பு : 26 MAR 1941 - இறப்பு : 08 MAR 2019
பிறந்த இடம் மிருசுவில், Sri Lanka
வாழ்ந்த இடம் குமுழமுனை, Sri Lanka
அமரர் வேலுப்பிள்ளை தியாகராசா 1941 - 2019 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை குமுழமுனையை வசிப்பிடமாகவும், யாழ். கட்டப்பிராய் குழுக்கண்டி வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபாஜினி(பிரான்ஸ்), சுதாஜினி(பிரான்ஸ்), சுதன்(கனடா), சுபாஸ்(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

உதயகுமார்(பிரான்ஸ்), கணேசமூர்த்தி(பிரான்ஸ்), நந்தரூபி(கனடா), அனித்தா(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. பரமநாதன்(லண்டன்), கிருஸ்ணபிள்ளை(கனடா), சிவக்கொழுந்து(நீர்வேலி), இராசலட்சுமி(ஓய்வுபெற்ற கிராம அலுவலர்- கண்டாவளை), சிவமணி(பிரான்ஸ்), பாக்கியம்(கனடா), புஸ்பநாதன்(சவூதி அரேபியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அபிஷனன், பௌசிகன், யசிகன், அவினாஷ், அபிஷ்னா, ஹரிணிகா, மதுஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices