Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1941
இறப்பு 08 APR 2024
திரு வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை
வயது 82
திரு வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை 1941 - 2024 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wimbledon Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தேவேந்திரம்பிள்ளை அவர்கள் 08-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஜீவேந்திரம்பிள்ளை, புவனேந்திரம்பிள்ளை, ரவிந்திரம்பிள்ளை, இந்திராவதி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனனி, மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனேந்திரம்பிள்ளை - சகோதரன்
ஜெனனி - மகள்
மைதிலி - மகள்

Photos

No Photos

Notices