Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 17 OCT 1957
உதிர்வு 02 AUG 2026
திரு வேலுப்பிள்ளை தம்பிராசா
வயது 68
திரு வேலுப்பிள்ளை தம்பிராசா 1957 - 2026 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தம்பிராசா அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணி, கவிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரிபன், சந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வீரன், மயில், அஞ்சலி, மாக்கஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், செல்லத்துரை, அப்புத்துரை, சுப்பிரமணியம், சிவபாதம்,  கந்தசாமி, லட்சுமி, மகேஸ்வரி, சரஸ்வதி(இலங்கை), பாக்கியம்(இத்தாலி), கலாராணி(கனடா), விஜயகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜேஸ்வரி, லோகேந்திரராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), செல்வநாயகி(இலங்கை), சிவானந்தராசா, சக்திவடிவேல், சேதுலிங்கம், சாந்தினி, காலஞ்சென்ற யோகரட்ணம், கனகலிங்கம், கனகரட்ணம்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அற்புதமலர்(இலங்கை), நித்தியானந்தன்(இலங்கை), சிவானந்தன்(இலங்கை), செல்வராணி(இலங்கை), இராசேந்திரன்(இலங்கை), புஸ்பமலர்(இலங்கை), சந்திரமலர்(இலங்கை), மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Stream : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
சாந்தமலர் - மனைவி
கிருஷ்ணி - மகள்
கவிதன் - மகன்

Summary

Photos

No Photos

Notices