திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்
முன்னாள் காலி கமலா ஸ்டோஸ் உரிமையாளர்
வயது 98
திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்
1928 -
2026
காரைநகர் தங்கோடை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மணியண்ணை குடும்பத்தினருக்கு,
உங்களது அன்புத் தந்தையின் இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அடைகிறோம்.
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்!!
லோகேஸ்வரன் குடும்பம், New York, USA
Write Tribute