 
                    யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 06-05-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்குமார், மதிவதனி, சூரியகுமார், Dr.கலைவாணி, கோகுலவதனா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வாசுகி, சிறிகாந்தரூபன், வில்வயோதி, Dr.சாந்தகுணாகரன், கணேசலிங்கம், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீரா, சூர்யா, சஞ்யை, கெளசிகன், மதுமிதா, சஜூரன், சஜன், ஜஷ்மிதா, மிதுன், நிதுரா, மிரேஷ், ஜிதுன், நேகா, நிருண், சாதனா, ரிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
மகாலிங்கம், காலஞ்சென்ற கனகலிங்கம், சொக்கலிங்கம், நாகேஸ்வரி, குமரலிங்கம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆறுமுகம், திருச்செல்வம், விசாலாட்சி, அருட்ச்செல்வம், சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் (78/1 திருவையாறு, கிளிநொச்சி) நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
         
                    
May the memories of your lovely Father bring you solace and strength on their 1st death anniversary.