

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி 416 யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(இலங்கையர்) நாகாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருணாசலம்(கிளி) இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தர்சன், கஜானனி(தர்சினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஆதவி அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற தங்கம்மா, வள்ளியம்மை, அம்பலவாணர், கந்தையா, இரத்தினம்(தம்பிஜா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, பேரம்பலம் மற்றும் தங்கமணி, லீலாவதி, பரமேஸ்வரி, விமலா, வசந்தி, சுதா, கீதா, அரசன், காலஞ்சென்ற சிவா, சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Live Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறோம் , பிரிவால் துயருறும் குடும்பத்தவர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் , பாலகங்காதரன் குடும்பம் .