Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 SEP 1946
இறப்பு 03 FEB 2026
திரு வேலுப்பிள்ளை சிவராஜா
பழைய மாணவர்- ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ்ப்பாணம், Cardiff பல்கலைக்கழகம், வேல்ஸ், முன்னாள் குடிமைப் பொறியாளர்- london borough of Redbridge
வயது 79
திரு வேலுப்பிள்ளை சிவராஜா 1946 - 2026 Erlalai, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Essex  Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவராஜா அவர்கள் 03-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்ற ஜனகா, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சீதா அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்யா அவர்களின் அன்புத் தந்தையும்,

டான் மெர்சர் அவர்களின் அன்பு மாமாவும்,

தியோடோர், அலெக்சாண்டர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நவமணி, சிவசம்பு, சற்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், நித்தியலட்சுமி, குமாரதாசன், மோகன், மானெல், உஷா, சந்திரகுமார், அசோகா, பிரிதிவா, மகிந்தா, பூர்ணிமா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அசோகா ஜனகா - மைத்துனர்
மகிந்தா ஜனகா - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices