

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், பஹ்ரைன் Manama வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிற்றம்பலம் அவர்கள் 02-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கதிர்காமநாதன் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரிமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசல்யா, குருபரன்(கனடா), ஹரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பொன்னம்பலம், மகேஸ்வரி(திலகம்), பேரம்பலம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி(பிரான்ஸ்) மற்றும் நகுலேஸ்வரி(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரன்(அமெரிக்கா), ஜெகதீஸ்வரன், நந்தினி(கனடா), ஜெயந்தினி(கனடா), ஜெயகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அஸ்கர் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
வே. பேரம்பலம்
கைதடி வடக்கு,
கைதடி.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுமாபங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி! அத்தை குடும்பத்தினர் நோர்வே