

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குணசேகரன்(ராஜன்), காலஞ்சென்ற ராசாத்தி, யோகநாதன்(சிறி), மணிமேகலை(கலா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேமமாலினி, சுபாசினிதேவி, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
கனகம்மா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி, கங்கா, ஜமுனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற செல்வி ஜெசீனா மற்றும் ஜெனுசியா, சகீனா, சதுர்சனா, தட்சாயினி, பானுஜா, கரீஸ்கீதன், தனுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தஞ்சனா(ராசாத்தி) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details