1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை சின்னராசா
MLT- Jaffna Teaching Hospital நீண்ட காலம் கடமையாற்றியவர்
வயது 88

அமரர் வேலுப்பிள்ளை சின்னராசா
1932 -
2020
வல்வெட்டி, Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சின்னராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க இறைவனடி சென்றீரோ
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே நினைவலைகள் தொடரட்டும்
மானிட வாழ்வென்றால் நிலையாமையே ஆனாலும்
தங்களின் அறவாழ்வும் இன் சொல்லும் நம்மிடமும் பிறரிடமும்
நீங்காத நினைவுகளாய் நீண்டிருக்கும்
என்றும் உங்கள் ஆன்மா சாந்தி பெற
இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்