Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 14 MAY 1937
மறைவு 28 FEB 2012
அமரர் வேலுப்பிள்ளை செல்லையா
(முன்னாள் அம்பாள் நகைமாளிகை உரிமையாளர் - பத்தர் ஐயா)
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை செல்லையா 1937 - 2012 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மீசாலையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, பிரான்ஸ் பொபினியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்லையா  அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்

பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
 இருந்த எங்கள் ஐயாவே!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.

இனி இன்பத்தில் இன் முகம் காட்டவும்
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
 இவ்வுலகில் நாம் வாழ்ந்திட இறைவனாய்
 இருந்து எம்முடன் துணை
நிற்க வேண்டுகிறோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices