

யாழ். கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சபாபதி அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கல்லுவத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான உடையார் வேலுப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சக்தீஸ்வரன்(பவான்- கனடா), ஜெயதீஸ்வரன்(ஜெயம்- இங்கிலாந்து), விமலேஸ்வரன்(வள்ளல்-கனடா), குபீந்தினி(குபி- முகாமைத்துவ உதவியாளர்- பிரதேசசபை புத்தூர் இலங்கை), மதீஸ்வரன்(மதி-நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகிலா(கனடா), இமையாழினி(மாலா-இங்கிலாந்து), யாழினி(கனடா), சிறிபாலகிருஷ்ணன்(பாலா- பொறியியலாளர், கொழும்பு), அனுஷா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, விஸ்வலிங்கம், மகாலிங்கம், தம்புலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், செல்லமுத்து, தர்மலிங்கம், துரைசிங்கம், நடராசா மற்றும் ஐயாத்துரை(கனடா), செல்லக்கண்டு(இலங்கை), கனகசுந்தரம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜினகா, சஜீன், சஜினவி(கனடா), யேர்த்திகா, டிர்த்தீன்(இங்கிலாந்து), வித்ரிகா(கனடா), மிதுஷா, அனோமிகா, கர்பகேஸ்(இலங்கை), மித்திரா, ஆகாஷ்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2019 திங்கட்கிழமை அன்று கல்லுவத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.