

முல்லைத்தீவு கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரிய அரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சந்திரமூர்த்தி அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நாகமணி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
திவாகரன், ஜெசிதா, காலஞ்சென்ற ஜெனிதா மற்றும் றஜிதா, வதனராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் விநாயகமூர்த்தி(கனடா), இந்திரமூர்த்தி, காலஞ்சென்ற லோகேந்திரமூர்த்தி(நியுஸ்லாந்து), மல்லிகாதேவி, சிவமூர்த்தி(லண்டன்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி மற்றும் குருமூர்த்தி(கனடா), றஞ்சினிதேவி, ஜெயமூர்த்தி(லண்டன்), மோகனதாஸ், காலஞ்சென்றவர்களான யோகராசா, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தருமரத்தினம், றஞ்சினி, றஜனி, குமுதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதா, லங்கேஸ், தவராஜன், நிரோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவிசாயினி, தாருகன், சரணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரெவித்துக்கொள்கின்றேன்.