யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, ரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மாலினி, கமலினி, தயாளினி, பிரியதர்சினி, குகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மாணிக்கம், மூத்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நரேந்திரன், ரஞ்சன், காலஞ்சென்ற மதியழகன், சத்தியசீலன், கௌந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷன், வைஷ்ணவி, மாதுரி, நிர்த்திகா, ஷரிசன், மிதுஜா, பவன், சாருதன், சுவிதா, கயல்விழி, மயூரி, கவின் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ரைடன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Yoges Acca and children Very sorry to hear the sad news, accept our sincere heartfelt condolences , fondly remembering our dear Rasaiah uncle From, Yaso Paramsothy and daughters Canada