Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1940
இறப்பு 10 OCT 2024
திரு வேலுப்பிள்ளை ராஜதுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பதிவாளர், நெதர்லாந்து குடிவரவு சேவை ஆங்கில மொழி பெயர்ப்பாளர்
வயது 84
திரு வேலுப்பிள்ளை ராஜதுரை 1940 - 2024 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Almere ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ராஜதுரை  அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சம்பர் வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரகத்தி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுகந்தி(நோர்வே), சுதர்சினி(ஜேர்மனி), சுதேஷ்குமார்(நெதர்லாந்து), சதீஸ்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விக்னேஷ், யோகராஜா, துசி, பிரியா ஆகியோரின் மாமனாரும்,

ஐஷானி, ஈஸ்வர், நிதர்ஷன், ஆதேஷ், அனிஷா, அபிஷன் ஆகியோரின் அன்பான தாத்தாவும்,

மகா, திசை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுகந்தி - மகள்
சுதர்சினி - மகள்
சுதேஷ் - மகன்
சதீஸ்குமார் - மகன்
சதீஸ்குமார் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences by Kavitha Sathan, Seetha Saba from Canada & Ganeshwaran from Swiss

RIPBOOK Florist
Canada 2 months ago
F
L
O
W
E
R

Flower Sent

Sarva family, Yogendran family, Shankar family, chutty family, Giri family, Arulnesar family and Sivathas family from Norway.

RIPBOOK Florist
Denmark 2 months ago

Summary

Photos

Notices