10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வேலுப்பிள்ளை இராசரத்தினம்
1932 -
2011
எழுதுமட்டுவாள், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். எழுதுமட்டுவாள் கரம்பகத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை அப்பாவின் அன்புமுகம்!
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய்ப் பறந்துவிட்டீர்
பூக்களெல்லாம் வாடிவிட்டோம்
பூமுகத்தை தேடுகின்றோம்.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன!
பத்தாண்டுகள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்
எம்மால் ஆழ்ந்த துயரை ஈடு
செய்யமுடியவில்லையே ....
தகவல்:
குடும்பத்தினர்