யாழ். தெல்லிப்பளை பங்கிரை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி(தேவி)அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்தா(சுவிஸ்), காலஞ்சென்ற திலீபன், நிறோஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, பாலசுந்தரம் மற்றும் முத்துலிங்கம்(இலங்கை), அரியமலர்(இலங்கை), தவமலர், துரைசிங்கம், தனபாலசிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவசத்தியநாதன்(சுவிஸ்), நீரஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிருத்திகா, துசாந் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பத்மாவதி மற்றும் ஞானம்பிகை, சின்னதம்பி, வீரசிங்கம், கலாவதி, சசிரேகா(சுவிஸ்), அருளானந்தம், தர்மபாலன், நவநீதராசா, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-06-2019 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.