யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, 133, நாவலர் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயில்வாகனம் அவர்கள் கடந்த 10-07-2026 அன்று யாழ்ப்பாணத்தில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான பவானந்தம் நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரசோகரம்பிள்ளை, பொன்னம்மா, பூபாலசிங்கம், காலஞ்சென்ற நடராஜா, யுகராஜா, கணபதிப்பிள்ளை, குகநேசன் ஆகியோரின் சகோதரரும்,
ஸ்ரீபாலமோகன், ஜெயமோகன், ரஞ்சினி, சிவமோகன், பிரேம்மோகன், காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, கிருஷ்ணமோகன், சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2026 அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
பத்மினி (மனைவி) - +94761280754
குகநேசன் (சகோதரன்) - +94765787413