Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1929
இறப்பு 11 SEP 2022
அமரர் வேலுப்பிள்ளை மார்க்கண்டு
இளைப்பாறிய போலீஸ் உத்தியோகத்தர்
வயது 93
அமரர் வேலுப்பிள்ளை மார்க்கண்டு 1929 - 2022 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சாவகச்சேரி பெருங்குளம் சந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மார்க்கண்டு அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியா Sydney இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மார்க்கண்டு இராஜலக்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

இராகினி சரவணபவன்(அவுஸ்திரேலியா), ஞானரஞ்சன்(மனோ-கொழும்பு), பிரபாகரன்(சூட்டி-கனடா), ஜமுனாராணி(கனடா) ஆகியோரின் அன்புத்  தந்தையும்,

சரவணபவன், பிரபாதேவி, பிரேமகுமாரி, பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெனன்- சக்க்ஷி, ஜெனித்தா(அவுஸ்திரேலியா), அபிராமி, ஜெயராமி(கொழும்பு), சோபனா- தக்சன், ரூபனா ,தஸ்னா, பானுஜா- நிராகுலன், லக்சிகா, ஆர்த்திகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தியாகராசா, தர்மரத்தினம், முத்துக்குமாரசாமி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஷான், ஜெயசன், கைலன், கேடன், அனன்யா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

LiveStreaming Link: Click Here
Email: admin@eurofunerals.com.au
password: WC74DZ

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராகினி சரவணபவன் - மகள்
K.சரவணபவன் - மருமகன்
பிரபாகரன் (சூட்டி) - மகன்
ஜமுனாராணி (கனடா) - மகள்
ஞானரஞ்சன்(மனோ) - மகன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 11 Oct, 2022