

யாழ். புங்குடுதீவைப் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மங்கையற்கரசி அவர்கள் 21-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் பெறாமகளும்,
இலங்கைநாயகி, ரவிகுலசிங்கம், தவச்செல்வி, றேணுகா, கிருபாகரன், வசந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
துரைசிங்கம், தனரஞ்சினி, இராமச்சந்திரன், பிறேம்ராஜ், கார்த்திகா, வினோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மீனாட்சி, பாக்கியதேவி, பரமநாதன் மற்றும் குணரத்னம் சூரியகலா ஆகியோரின் சகோதரியும்,
வசந்தமலர், குலசிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற நாகரட்ணம், தெய்வேந்திரராசா ஆகியோரின் மைத்துனியும்,
கலைமகள், சுபலதா, அனுராதா, சுபாசினி, சாரங்கன், துசன், குகதர்சன், சிந்துஜா, ஜனார்த்தனன், பிரதீபா, தர்சன், தனுசன், தனேஷ், றதீஷ், குகதீஷ், துஷாந், டலக்ஷன், தனுஸ், நிகிஷா, ஆத்விக், ரவிராஜ், இசைப்பிரியா, மதுமிதா, தனுசியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
லக்ஷனா, லகீஷா, லவிக்ஷா, விரிட்டிகா, பிரணி, தருணி, சபரி, அக்ஷயா, அஷ்வின், அக்ஷயன், கரிஸ், சாருஜன், பவித்திரா, சுஜித்திரா, தணிஷா, தாட்சாயினி, யாழினி, கஸ்வின், ஐசனா, ஐதன், வேத்விகா, ரித்திகா, ரிஸ்விதா, சஜித் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தேவிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
இல.13, B பகுதி,
தேவிபுரம்,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு