அமரர் வேலுப்பிள்ளை மகேசவேலு
MA Dip.in Ed(Cey).SLEAS II, முன்னாள் மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர், கோட்டக்கல்வி அதிகாரி- யாழ்ப்பாணம், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velupillai Mahesavelu
1933 -
2019
நேற்றுவரை எம்மோடு இருந்தாய் எங்களில் ஒருவனாய் அன்போடு வாழ்ந்தாய். கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவனே! அதனால் தானோ காலன் உனை கவர்ந்து கொண்டான் கால் வழியில்! உத்தமானாய் வாழ்ந்ததால் தான்- மகேஷ் உன்னை காலன் உயிரெடுத்தான் சொர்க்கத்தின் வாசல் திறந்த போது- உன்னை சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்ல! நீள் துயில் கொள்பவனே நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில் நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய் எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்! என்றும் கண்ணீருடன சிவா சிவகுமார்.
Write Tribute
அன்பும் கண்டிப்பும் நிறைந்த நல் ஆசான்! தங்களின் நினைவுகள் என்றென்றும் எம்மோடு வாழ்கின்றன! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் இழப்பினால் துயருறும்...