

யாழ். நவக்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt, Redbridge London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேந்திரராஜா அவர்கள் 06-11-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.சங்கரப்பிள்ளை ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரணவன், ஐவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்(இலங்கை), பாலசிங்கம்(கனடா), இரட்ணசிங்கம்(கனடா), நவரட்ணராஜா(கனடா), சர்வானந்தம்(கனடா), காலஞ்சென்ற சண்முகராஜா, சிறிசபேசன்(சுவிஸ்), உமாதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பு, வசந்தலோசனாதேவி மற்றும் நாகராணி(கனடா), திலகவதி(கனடா), சரளா(கனடா), காந்திமதி(கனடா), சிவரதி(சுவிஸ்), பொன்சாமி(கனடா), சிவஞானேஸ்வரி(இலங்கை), சந்திரகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Nov 2021 6:30 AM - 9:00 AM
- Sunday, 14 Nov 2021 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss. May his soul rest in peace. ???