Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 30 JUN 1953
மறைவு 01 JAN 2023
அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி (குமார்)
வயது 69
அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி 1953 - 2023 புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 01-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு ஆத்தப்பிள்ளை(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சோபியா, சொஸ்டன், காலஞ்சென்ற சுஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணசீலன்(குணா) அவர்களின் அன்பு மாமனாரும்,

லெயானி, ஜெனிக்க, கைலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சிவானந்தம்(கொலன்ட்), நாகரெத்தினம், மயில்வாகனம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி, புவனேஸ்வரி, சற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரிசறோசா, அருள்மகன், இந்திராணி, பீதாம்பரம், பாலச்சந்திரன், நகுலேஸ்வரன்(துரை), ஹரி, கிருஷ்ணன், காலஞ்சென்ற இரெத்தினம், உலகநாதன்(ஜேர்மனி), நாகேஸ்வரன்(பாலன்), அன்னபூரணி(தேவி), மகேஸ்வரன்(ராசு), மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர் (ரிப்புக்)

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சோபியா - மகள்
சொஸ்டன் - மகன்
குணசீலன் - மருமகன்
மயில்வாகனம் - சகோதரன்
தயா - பெறாமகன்
பாலன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்