

வவுனியா இறம்பைக்குளம் ஓமந்தையைப் பிறப்பிடமாகவும், கொந்தகாரன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அரசர் வேலுப்பிள்ளை கேதீஸ்வரன் அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அரசர் வேலுப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், காந்திமதி(மருக்காரம்பளை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிமதி அவர்களின் அன்புக் கணவரும்,
புருசோத்மன், பிரசாந்தன்(இந்தியா), அபிராமி(லண்டன்), துர்க்கா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோகுலன், ரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சக்தி, சண்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், செல்வரட்ணம் மற்றும் தங்கரட்ணம், காலஞ்சென்ற செல்வரட்ணம், பூபதி, தங்கராசா, கெங்காதேவி(லண்டன்), குணரட்ணம்(பொற்கோவில் தர்மகத்தா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் பொற்கோவில்வீதி கொந்தக்காரன் குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 05-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our heartfelt condolences to the entire family. Praying for Gods comfort at this sad time May his soul rest in peace. Kunchan & Family