
அமரர் வேலுப்பிள்ளை கருணாகரன்
இளைப்பாறிய பிரதம சுங்க இலாக சிராப்பர், லங்கா பாமசிக்யூட்டிகல் உரிமையாளர்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velupillai Karunakaran
1939 -
2023

இதய அஞ்சலிகள்??? நீங்காத நினைவாகி போனதேனோ கருனைத் திருவுருவே !தாங்காது மனம் ஏங்கி தவிக்கின்றோம் சித்தப்பா . இனி இருக்கின்ற நாளெல்லாம் இருளாகிப் போயினவே உங்கள் கனிவான பார்வையும் அன்பான அரவணைப்பும் இல்லாது போயினவே . நான் விரும்பும் (சைனா) உணவினை இனி யார் தான் வாங்கித்தருவார். பின் தலைமுடி கோதும் உங்கள் விரல் அழகினை நான் இனி எப்போதுதான் காண்பேன் பேரன்பின் பெட்டகமே , தூரமாய்ப் போன எங்கள் புன்னகை மன்னவா இனி இருக்கின்ற காலம் வரை ஒரு போதும் உமை மறவா வரம் வேண்டி நிற்கின்றோம் அமைதி கொள்க எங்கள் கருணைக் கடலே ! நீங்காத நினைவுகளுடன் உங்கள் பெறா மகள்கள்
Write Tribute