![](https://cdn.lankasririp.com/memorial/notice/202064/5305cbdc-3bbc-44ef-84a0-a7a79d2d02d1/23-6485e92940b62.webp)
யாழ். கச்சாய் தெற்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 06-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
வேலாயுதப்பிள்ளை அவர்களின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை அவர்களின் அன்பு மைத்துனரும்,
திலகரத்தினம்(இத்தாலி), தில்லைநாயகி, செல்வரத்தினம்(சுவிஸ்), அரியரட்ணம்(சுவிஸ்), நவரட்ணம்(ஜேர்மனி), வசந்தநாயகி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,
புஷ்பலதா, றஞ்சிதமலர், காலஞ்சென்ற குமாரசாமி, மதிவதனி, அகிலா, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.