
யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கயிலாயபிள்ளை அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
S.K.செல்லையா பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மங்கையற்கரசி, சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைராசா(ஓய்வுநிலை விவசாய போதனாசிரியர்), வேதநாயகி, ஜெகதாம்பிகை, சுசீலாதேவி, றதிலக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தேன்மொழி(கனடா), சுகன்யா, மதிவதனி, அம்பிகாபதி(சுவிஸ்), பகீரதன்(சுவிஸ்), இந்துமதி(ஆசிரியர்- யாழ்/கச்சாய் ம.வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகராசா(ஓய்வுநிலை பொறியியலாளர்- கனடா), கருணாகரன்(ஓய்வுநிலை உதவி பொறியியலாளர்- SLT), கோடீஸ்வரன்(உப அதிபர்-யா/மீசாலை விக்கினேஸ்வரா ம.வி.), மதுராந்தகி(சுவிஸ்), ஜெயரூபதி(சுவிஸ்), கஜேந்திரன்(அதிபர்- மிருசுவில் அ.த.க.பாடசாலை), துளசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தட்சாயணன்- சோபிதா, சாரங்கன், சங்கமி- லக்ஸ்மன், உத்தமி- அனுஜன், பிரியங்கா-ராஜ்குமார், பிரியதர்சன், சுமித்திரன், துளசிராம், நிலா, காவியன், மாதுரி, ஆரபி, பத்மஜன், தக்சிகா, அரன், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரஹான், ரேஹன், ஆயுஷி, ஆர்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
செல்லையா வீதி,
அல்லாரை வடக்கு,
கொடிகாமம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details