Clicky

தோற்றம் 22 OCT 1938
மறைவு 02 JUL 2021
அமரர் வேலுப்பிள்ளை இளையதம்பி
தலைவர்- V &T Trust- சிவசக்தி மணிமண்டபம், இளைப்பாறிய CTB Depot Manger- முல்லைத்தீவு, அறங்காவலர்
வயது 82
அமரர் வேலுப்பிள்ளை இளையதம்பி 1938 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரர் வேலுப்பிள்ளை இளையதம்பி அவர்களின் ஆன்மா ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜ இராமலிங்க சுவாமியின் திருத்தாள்களை அடையப் பிரார்த்திக்கின்றோம். அவருடைய பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் - சு. முத்துக்குமாரசுவாமி குடும்பம் (இளைப்பாறிய அதிபர் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தி. மற்றும் ச.லலீசன் குடும்பம் (பிரதி முதல்வர் கோப்பாய் ஆசிரிய கலாசலை)
Write Tribute