6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை சின்னையா
தலைமை ஆசிரியர்
வயது 97
Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஏழாலை தெற்கு, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சின்னையா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஆறு
வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவுகளும்,
நிகழ்வுகளும் உங்கள் ஆத்மா
சாந்தியடைந்து இறைவனடி சேர
எல்லாம் வல்ல இறைவனை
வேண்டி தினமும் உங்கள்
பாதம் பணிகின்றோம்.!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathy to the family.