1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
31 OCT 1974
இறப்பு
02 APR 2021
அமரர் வேலுப்பிள்ளை அன்பழகன்
(ஆசிரியர்)
வயது 46

அமரர் வேலுப்பிள்ளை அன்பழகன்
1974 -
2021
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
31 OCT 1974 - 02 APR 2021 (46 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை அன்பழகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு
ஒளியே இல்லை...
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டுவில் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
யாழ்ப்பாணம், Sri Lanka வாழ்ந்த இடம்
Notices
மரண அறிவித்தல்
Fri, 02 Apr, 2021
நன்றி நவிலல்
Fri, 30 Apr, 2021
Request Contact ( )

அமரர் வேலுப்பிள்ளை அன்பழகன்
1974 -
2021
மட்டுவில் தெற்கு, Sri Lanka
May his Soul Rest in Peace.