யாழ் உடுப்பிட்டி இமையாணன் மேற்கு கும்பவாழியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் சிவபாதசுந்தரம் அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று உடுப்பிட்டியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் செல்லாச்சி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜெயமோகன்(ஓமான்), ஜெயகீதன்(பிரித்தானியா), ஜெயராகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, தங்கவேலாயுதம் மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற தனுசியா மற்றும் காயத்திரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற மயில்வாகனம் மற்றும் வள்ளியம்மை, காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் வீரவாகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரட்னேஸ்வரன், ஆறுமுகராஜா, செல்வராணி, காலஞ்சென்ற செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ஷைனிகா, ஷர்ஷானி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 09-12-2023 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு மறுநாள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் எள்ளன்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
நாச்சிமார் கோவில் வீதி,
உடுப்பிட்டி,
யாழ்ப்பாணம்.
Accept our heartfelt condolences and deepest Sympathies.May his heart and soul find peace and comfort.