நினைவஞ்சலி

Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலு சிறீதரன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
விண்ணுலகு ஒளியூட்டி - நல்லுணர்வை நிலை
நாட்டி நம்மவரை நலமே வாழவைத்து வம்சம் விளங்க
வரலாறு படைத்து மறைந்தும் மறையாது
அமைத்து உள்ளத்துறையும் இல்லத்திறைவன்.!
விண்ணுலகு விரைந்து
அன்னாரின் நீங்காத நினைவுக்காக
எங்கள் நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளை
ஆழ்ந்த பாசத்துடனும் நிறைந்த நேசத்துடனும்
வணங்கிச் சமர்ப்பிக்கின்றோம்.!
Thank you, daddy, for flourishing our home with happiness and warmth. It is so hard to imagine you are no longer with us. You have been such a great Man, and one of the greatest icons of our time. We love you beyond description. Your presence will always be remembered. We miss you so much.
தகவல்:
குடும்பத்தினர்