மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
தலவாக்கலையைப் பிறப்பிடமாகவும், கொட்டகலை கொமர்சலை வசிப்பிடமாகவும் கொண்ட வேலு அண்ணப்பூரணம் அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2019 சனிக்கிழமை அன்று கொட்டகலை அமைதிபரம் இல்லத்தில் பி.ப 03:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கொட்டகலை கொமர்சல் மயானத்தில் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் கணவர், மகன்மார், மகள்மார், மருமக்கள்மார், சகோதர, சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்