 
                     
        யாழ். வல்வெட்டியைப்  பிறப்பிடமாகவும், சுவிஸ்  Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேல்முருகு செல்வச்சந்திரன் அவர்கள்  09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Zurich ல் சிவபதம் அடைந்தார்.  
 அன்னார், காலஞ்சென்ற வேல்முருகு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம்,  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
 சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,  
 கவிதன் அவர்களின் அன்புத் தந்தையும்,  
 காலஞ்சென்ற  கந்தசாமி, லிங்கவதி(கனடா)  ஆகியோரின் அன்புச்  சகோதரரும்,   
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், நேமிநாதன், மதனதாஸ், இரட்ணதாஸ் மற்றும் திரு.குபேந்திரராசா(புவி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,   
பிரபாகரன்,  பிரதீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,   
காலஞ்சென்ற பிரகாஷ், வினோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,   
கேஷ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.   
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   
 
                     
            