10ம் ஆண்டு நினைவஞ்சலி

கலாநிதி வேல்முருகு நமசிவாயம்பிள்ளை
முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்-பேராதனைப் பல்கலைக்கழகம், வருகைதரு பேராசிரியர்-தஞ்சாவூர் பல்கலைக்கழகம், ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்.
வயது 72

கலாநிதி வேல்முருகு நமசிவாயம்பிள்ளை
1943 -
2015
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வடக்கு, அரியாலை, கண்டி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேல்முருகு நமசிவாயம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
பத்து ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்